tag:blogger.com,1999:blog-6537565.post112418083475053941..comments2023-11-02T15:38:05.868+05:30Comments on CACHE - my cerebrations: பட்டம்Ganesh Gopalasubramanianhttp://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6537565.post-1124455564021665312005-08-19T18:16:00.000+05:302005-08-19T18:16:00.000+05:30ஹலோ ஞான்ஸ் & குழலி ! பின்னூட்டத்திற்கு நன்றி அது ச...ஹலோ ஞான்ஸ் & குழலி ! பின்னூட்டத்திற்கு நன்றி

அது சரி குழலி நீங்க அரசியல் பக்கம் இறங்கிட்டீங்க போல ....

// நீரும் ஒரு பொறியில் மாட்டிய எலி தானேய்யா! //
என்ன பொறி என்ன எலி கொஞ்சம் விளக்கமா சொல்லுGanesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1124453972777725112005-08-19T17:49:00.000+05:302005-08-19T17:49:00.000+05:30குழலி, இதுல என்னய்யா நக்கலு இருக்கு!உண்மயத்தானேய்ய...குழலி, இதுல என்னய்யா நக்கலு இருக்கு!
உண்மயத்தானேய்யா சொன்னேன், அது ஒமக்குத் தெரியாதா என்ன, நீரும் ஒரு பொறியில் மாட்டிய எலி தானேய்யா!

ஆனா, நாங்கல்லாம்... வேணாம் அத நானே சொல்லது அவ்ளோ நல்லால்ல... ;-)ஏஜண்ட் NJhttps://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1124453114266041802005-08-19T17:35:00.000+05:302005-08-19T17:35:00.000+05:30//கணேஷு, ம்...எலி, பொறியில சிக்கிடுச்சுன்னு சொல்லு...//கணேஷு, ம்...
எலி, பொறியில சிக்கிடுச்சுன்னு சொல்லுங்க ;-)//

யோவ் ஞானபீடம் உம்ம நக்கல் இருக்கே...குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1124452506465225212005-08-19T17:25:00.000+05:302005-08-19T17:25:00.000+05:30//என்னைச் சார்ந்தவர்கள் என்னை அவ்வப்போது ஃபாலோ செய...//என்னைச் சார்ந்தவர்கள் என்னை அவ்வப்போது ஃபாலோ செய்வதால்... //

கணேஷு, ம்...
எலி, பொறியில சிக்கிடுச்சுன்னு சொல்லுங்க ;-)ஏஜண்ட் NJhttps://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1124445147467079692005-08-19T15:22:00.000+05:302005-08-19T15:22:00.000+05:30கனேஷ், படித்தேன் , பதில் கருத்து போட்டிருக்கேன்.. ...கனேஷ்,
படித்தேன் , பதில் கருத்து போட்டிருக்கேன்.. கொஞ்சம் விவரமாக..! :) படியுங்கள் நேரமிருக்கும் போது..
இடையை கையில்.... அது ஒரு பெப்ஸி பாட்டிலை பற்றியது தானே :) :)

அப்புறம்,

இதற்கு முன் கருத்திலே ஒரு குட்டி அனாலிசஸ் போட்டேனே " அகங்காரம், அல்பத்தனம், அசிங்கம்..." அது பற்றி???

வீ எம்வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1124440635327257422005-08-19T14:07:00.000+05:302005-08-19T14:07:00.000+05:30நன்றி வீ.எம் ரமேஷ் !!வீ.எம் உங்கள் முகமூடி கதைக்கு...நன்றி வீ.எம் ரமேஷ் !!

வீ.எம் உங்கள் முகமூடி கதைக்கு பின்னூட்டமிட்டு விட்டேன்.
"இடையை கையில் பிடித்து" கொஞ்சம் விவகாரமான பதிவாக இருக்கிறது. என்னைச் சார்ந்தவர்கள் என்னை அவ்வப்போது ஃபாலோ செய்வதால் அந்த பதிவிற்கு பின்னூட்டமிடும் நிலையில் நானில்லை. மன்னிக்கவும்.Ganesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1124393434552759102005-08-19T01:00:00.000+05:302005-08-19T01:00:00.000+05:30எனக்கும் பட்டம் விடணும்னு இப்ப ஆசை வந்துருச்சு. நல...எனக்கும் பட்டம் விடணும்னு இப்ப ஆசை வந்துருச்சு. நல்ல நுண்மாண் நுழைபுலம் அதாவது நல்ல 'அனாலிசிஸ்'.

ஆங்கிலத்துல ஜல்லியடிக்கிறதுக்கு 'பீட்டர்' வுட்ரான்னு சொல்ற மாதிரி இந்த தமிழ் ஜல்லிக்கும் எதாவது பெயர் வெச்சா வசதியா இருக்கும்ல?Rameshhttps://www.blogger.com/profile/05180800388870036430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1124372938764224672005-08-18T19:18:00.000+05:302005-08-18T19:18:00.000+05:30என்னங்க கனேஷ், 2 கதை எழுதியிருக்கேன்..அத படிச்சுட்...என்னங்க கனேஷ்,
2 கதை எழுதியிருக்கேன்..அத படிச்சுட்டு கருத்து சொல்லமாட்டீங்களா????
நிறைய இடத்துல கருத்து போட்டிருக்கீங்க..நம்ம ஏரியாக்கு வரமாட்டீங்களா??வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1124341403115363252005-08-18T10:33:00.000+05:302005-08-18T10:33:00.000+05:30விரைவில் பட்டம் விடுவதிலும் பட்டம் வாங்கிட வாழ்த்த...விரைவில் பட்டம் விடுவதிலும் பட்டம் வாங்கிட வாழ்த்துக்கள் கனேஷ்!

//மூர்த்திதான் சிறியது.//

நம்ம வலைப்பூ மூர்த்தியவா சொல்றீங்க????? :) :)

////"என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை ! என்னால் மட்டுமே முடியுமென்பது ஆணவம்". .....//

என்னாலேயே முடியலனா, வேற எவனாலயும் முடியாது என்பது அகங்காரம்.

என்னால் மட்டுமே முடியனும்..வேற எவனாலும் முடியகூடாது கடவுளே என்பது அல்பத்தனம்...

என்னால் முடியாதுபா யார் வேனும்னாலும் முடிச்சுடட்டும் என்பது அசிங்கம் :)

வீ எம்வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1124339187240194572005-08-18T09:56:00.000+05:302005-08-18T09:56:00.000+05:30நன்றி சங்கரய்யா... சீக்கிரம் குரங்கியலும் படிச்சிர...நன்றி சங்கரய்யா... சீக்கிரம் குரங்கியலும் படிச்சிர வேண்டியது தான் அதுக்கு முன்னாடி பட்டம் விட படிக்கணும்Ganesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1124209894617871882005-08-16T22:01:00.000+05:302005-08-16T22:01:00.000+05:30ஆனாலும் சுவையாகவே எழுதியிருக்கீர்ஆனாலும் சுவையாகவே எழுதியிருக்கீர்சங்கரய்யாhttps://www.blogger.com/profile/06111895677947795215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1124209831216577662005-08-16T22:00:00.000+05:302005-08-16T22:00:00.000+05:30இன்னுமா குரங்கியல் படிக்கல..... வெரசா படியும் வே.....இன்னுமா குரங்கியல் படிக்கல..... வெரசா படியும் வே...சங்கரய்யாhttps://www.blogger.com/profile/06111895677947795215noreply@blogger.com