tag:blogger.com,1999:blog-6537565.post114421344518263857..comments2023-11-02T15:38:05.868+05:30Comments on CACHE - my cerebrations: பத்துப்பாட்டும் குத்துப்பாட்டும்Ganesh Gopalasubramanianhttp://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-6537565.post-49571300843224917812012-02-07T16:58:39.149+05:302012-02-07T16:58:39.149+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1145701391735609132006-04-22T15:53:00.000+05:302006-04-22T15:53:00.000+05:30"'அதெல்லாம் இருக்கட்டும். எங்கெ ஆளையே காணோம் ரொம்ப..."'அதெல்லாம் இருக்கட்டும். எங்கெ ஆளையே காணோம் ரொம்ப நாளா?'

இப்படிக் கேக்கறதுக்கு முந்தி விளக்கம் சொன்னதுக்கு தேங்க்ஸ்."//

- ஏங்க துளசி, இந்த ஆளு எங்க விளக்கம் சொன்னாரு; அவரு பாட்டுக்குப் போயிட்டு இப்ப வந்திருக்காரு. சரி..விடுங்க, வந்தவரைக்கும் சந்தோஷம்...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1144288886451731212006-04-06T07:31:00.000+05:302006-04-06T07:31:00.000+05:30கணேஷ், நீங்க போட்ருக்கும் படத்த பாத்துட்டு சின்ன வ...கணேஷ்,
நீங்க போட்ருக்கும் படத்த பாத்துட்டு சின்ன வயசுல படிச்ச 'ரிங்ஙா ரிங்ஙா ரோஸஸ்' பாட்ட பற்றிதான் எழுதிருகிங்ஙணு நிணேச்சேன்.
இந்த கால கட்டத்தில் வரும் எந்த வகை சார்ந்த பாடலானாலும் சரி மிக சில பாடல்களே நம்மை முணுமுணுக்க செய்கிறது. நான் இறுதியாக கேட்ட குத்து பாட்டு 'காதல்' திரைபடத்தில் வரும் 'தண்டட்டிகருப்பாயி'... அந்த பாடல் குத்து பாட்டு வகை சார்ந்தது தாணே?

நவணித கிருஷ்ணன் பாடிய பாடல்கள் சில, தமிழ் மணம் மாறா நல்ல நாட்டுப்புற பாடல்களென நிணைக்கிறேன் .. குறிப்பாக நினைவுக்கு வரும் ஓரு பாடல் 'கொலுசு கடை ஓரத்திலே கொலுசு ஒண்ணாஙா...'

மகாலட்சுமிMahahttps://www.blogger.com/profile/10751235973047971100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1144285020990717852006-04-06T06:27:00.000+05:302006-04-06T06:27:00.000+05:30// டெல்லியில இருந்து இப்ப சென்னைக்கு வந்தாச்சா? அப...// டெல்லியில இருந்து இப்ப சென்னைக்கு வந்தாச்சா? அப்ப சீக்கிரம் டும்டும்டும் தான்னு சொல்லுங்க //

குமரன்,

அதைத்தான் முதலிலேயே சொல்லிட்டாரே

பத்துப்பாட்*டும்*
குத்துப்பாட்*டும்*

:-)))லதாhttps://www.blogger.com/profile/05722610322977377292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1144241387095955592006-04-05T18:19:00.000+05:302006-04-05T18:19:00.000+05:30அனைவருக்கும் நன்றி... முக்கியமா என்னை மறக்காம நிறை...அனைவருக்கும் நன்றி... முக்கியமா என்னை மறக்காம நிறைய பேர் இருக்காங்கங்கிற திருப்தி இருக்கே ரொம்ப சந்தோஷமா இருக்கு...

வலையுலகத்தின் இப்போதைய நிலவரம் என்னன்னு யாராச்சும் சொல்லுங்களேன்... அதுக்கேத்த மாதிரி பதிவு போட வசதியாயிருக்கும்...

இளவஞ்சி, இப்னு, துளசி அக்கா, குமரன், ஜோ, வசந்தன், சுதர்சன் எல்லோருக்கும் ரொம்ப நன்றி....

சம்மட்டி அண்ணே... சீக்கிரம் உங்க பதிவ படிச்சிட்டு குத்திட்டு போறேன்.Ganesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1144226342502460452006-04-05T14:09:00.000+05:302006-04-05T14:09:00.000+05:30சொத்தப் பாட்டுக்கு ஆடதவர் எவரும்ஆடுவர் குத்துப்பாட...சொத்தப் பாட்டுக்கு ஆடதவர் எவரும்
ஆடுவர் குத்துப்பாட அலுக்கே !

பாடல்களெல்லாம் பாடலல்ல, ஒற்றைப் பாட்டாயினும்
குத்துப் பாடலே பாடல் !சம்மட்டிhttps://www.blogger.com/profile/00767114631125546532noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1144226627832191762006-04-05T14:13:00.000+05:302006-04-05T14:13:00.000+05:30வாங்க வாங்க! கோவில்பட்டி தேர்தல் நிலவரம் எப்படி?வாங்க வாங்க!
கோவில்பட்டி தேர்தல் நிலவரம் எப்படி?ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1144226809876868722006-04-05T14:16:00.000+05:302006-04-05T14:16:00.000+05:30'அதெல்லாம் இருக்கட்டும். எங்கெ ஆளையே காணோம் ரொம்ப ...'அதெல்லாம் இருக்கட்டும். எங்கெ ஆளையே காணோம் ரொம்ப நாளா?'

இப்படிக் கேக்கறதுக்கு முந்தி விளக்கம் சொன்னதுக்கு தேங்க்ஸ்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1144227037218134302006-04-05T14:20:00.000+05:302006-04-05T14:20:00.000+05:30வாங்க கணேஷ்!நல்லா இருக்கீங்களா?சென்னை எப்படி இருக்...வாங்க கணேஷ்!
நல்லா இருக்கீங்களா?
சென்னை எப்படி இருக்கிறது?இப்னு ஹம்துன்https://www.blogger.com/profile/17372989986689300070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1144228030986055172006-04-05T14:37:00.000+05:302006-04-05T14:37:00.000+05:30வாங்கோ.கனநாளைக்குப் பிறகு வந்திருக்கிறியள்.வாங்கோ.
கனநாளைக்குப் பிறகு வந்திருக்கிறியள்.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1144231262275988442006-04-05T15:31:00.000+05:302006-04-05T15:31:00.000+05:30தன்னுடய ஹிபர்னேஷனில் இருந்து வந்திருக்கும் கோ.கண்ச...தன்னுடய ஹிபர்னேஷனில் இருந்து வந்திருக்கும் கோ.கண்சுக்கு வாழ்த்துக்கள்.அப்படியே உங்கள மாதிரி ஹிபர்னேஷனில் போயிருக்கும் ரம்யா அக்கா,வீ.எம்.,என்றும் அன்புடன் பாலா இவிங்களையும் இஸ்துகினு வந்திருக்கலாமே???

கோடை காலச் சென்னையில் கால் வைத்திருக்கும் உங்களுக்கு,சென்னையில் நீங்கள் விரும்பியது கிடைக்க வாழ்த்துக்கள்.

அப்படியே "பத்துப்பாட்டும் குத்துப்பாட்டும்" அப்படிங்கற தலைப்புக்கும் தேர்தல் 2006க்கும் என்ன சம்பந்தம்னு சொல்லீடுங்களேன்.Sud Gopalhttps://www.blogger.com/profile/08358912093050816571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1144231993303787252006-04-05T15:43:00.000+05:302006-04-05T15:43:00.000+05:30வாங்க வாங்க கணேஷு. எத்தனை தடவை உங்க பதிவுக்கு வந்த...வாங்க வாங்க கணேஷு. எத்தனை தடவை உங்க பதிவுக்கு வந்து பாத்திருப்பேன். என்னடா ஆளையேக் காணோமேன்னு. டெல்லியில இருந்து இப்ப சென்னைக்கு வந்தாச்சா? அப்ப சீக்கிரம் டும்டும்டும் தான்னு சொல்லுங்க. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1144226431985338922006-04-05T14:10:00.000+05:302006-04-05T14:10:00.000+05:30அன்புத் தம்பிபிபிபிபிபிபிபிபிபிபி!!!!இவ்ளோ நாள் எங...அன்புத் தம்பிபிபிபிபிபிபிபிபிபிபி!!!!

இவ்ளோ நாள் எங்கேப்பா போயிருந்த?! (சிவாஜி ஸ்டைல்ல படிங்க! )

வால மீனுக்கும் வெளங்கு மீனும்தான் இப்போ நம்ப காதுலையும்!

சென்னையா?! அனுபவிங்க! எனக்குத்தான் கொடுத்துவைக்கலை!ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.com