tag:blogger.com,1999:blog-6537565.post8387044613320619358..comments2023-11-02T15:38:05.868+05:30Comments on CACHE - my cerebrations: என்றென்றும் ராஜா - பூவே செம்பூவேGanesh Gopalasubramanianhttp://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6537565.post-21558771108254976382012-08-28T13:40:06.443+05:302012-08-28T13:40:06.443+05:30http://tamil.oneindia.in/movies/television/2012/08...http://tamil.oneindia.in/movies/television/2012/08/endrenrum-raja-ilayaraja-concert-in-jaya-tv-160302.htmlGanesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-37119773260157064212012-08-23T23:07:50.916+05:302012-08-23T23:07:50.916+05:30அருமையான வர்ணனை.அங்கு நடந்தவற்றை நேரில் பார்த்த தோ...அருமையான வர்ணனை.அங்கு நடந்தவற்றை நேரில் பார்த்த தோரணை உங்கள் எழுத்துகளில் உள்ளது .நன்றி

அது என்னமோ தெரியலங்க இப்போதெல்லாம் திரைப்பட பாடலுக்காக வாய் அசைக்கும் அழகு ராணி ,அழகு ராஜாக்களை பார்ப்பதில் இல்லாத உற்சாகமும் சந்தோசமும் பாடலுக்கான சொந்தக்காரர்கள் பாடுவதை பார்க்கும் போது அளவு கடந்த உற்சாகத்தோடு மெய்சிலிர்க்க வைக்கிறது

பூவே செம்பூவே பாடலை இளையராஜா அவர்கள் இசையமைக்க ஜேசுதாஸ் பாடியதை ஜெயா டிவியில் பார்த்து அசந்து போய்விட்டேன் .ஜேசுதாசின் அழகான உச்சரிப்புகள் அப்பப்பா அருமை ...அருமை
இளையராஜாவை பற்றி சொல்லியா தெரிய வேண்டும் !!!அத்தனை வாத்தியங்களும் இவரின் கட்டளையை ஏற்று அருமையான இசையை வெளிபடுத்தும் விதத்தை பார்க்கும் போது இசைஞானியின் திறமை என்ன என்று நமக்கே புரியும்.
இசைஞானி இசைஞானி தான்...அவருக்கு நிகர் இனி அவர் மட்டும் தான்...
-தஞ்சை தேவாதஞ்சை தேவாhttps://www.blogger.com/profile/00835536509100386083noreply@blogger.com