Tuesday, June 24, 2008

தொலைந்தவர்கள்

வசந்தகால வழிகளிலேயே
எனக்கும் அவனுக்குமான உறவு
தொலைந்து போயிற்று

இன்று இலையுதிர்காலம்
இருவரையுமே காணவில்லை

1 comment:

முத்துகுமரன் said...

ரெம்ப நாள் கழித்து வந்து இருக்கீங்க! மீள்வருகைக்கு வாழ்த்துகள்.

நல்ல கவிதை