Tuesday, June 12, 2012

பசியாறல்


மௌனதிற்காய் சொற்களை
மென்று கொண்டிருக்கிறாய் நீ!

உன் மௌனத்தை சொற்களால்
மென்று கொண்டிருக்கிறேன் நான்!

இருவருக்குமான அத்தியாவசியம்...

1 comment:

suneel krishnan said...

வணக்கம் கணேஷ்,
ஒரு நண்பர் மூலம் உங்களுக்கு காந்தி காந்தியர்கள் மீது ஆர்வம என அறிந்துகொண்டேன். உங்கள் குட் ரிட்ஸ் பக்க சுட்டியை எனக்கு அனுப்பி இருந்தார்..
http://www.gandhitoday.in/
காந்திக்காக இப்படி ஒரு தளத்தை நண்பர்களோடு இனைந்து நடத்தி வருகிறோம்..உங்களுக்கு ஆர்வம + விருப்பம்+ நேரம் இருப்பின் நீங்கள் தளத்திற்கு உங்களால் ஆன பங்களிப்பை அவசியம் செய்ய வேண்டும் என வேண்டுகிறேன்..மேலும் விவரங்களுக்கு இந்த மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்..
forgandhitoday@gmail.com
நன்றி..