Friday, October 07, 2005

ஒரு புதிர் சூடோகு

சூடோகு பத்தி நிறையவே எழுதியாச்சு. அதனால நான் எழுதப் போறதில்லை.

இந்து பேப்பரில் வந்த ஒரு "HARD" சூடோகுக்கு விடை தெரியாம முழிச்சிட்டு இருக்கேன்.

கொடுக்கப்பட்ட சூடோகு


நான் முயன்று பார்த்ததில் சில கட்டங்களை நிறப்பினேன். ஒரு சமயத்தில் கீழே உள்ளது போல சூடோகு மாறியது. அதற்கு பிறகு என்னால் எந்த கட்டத்தையும் நிரப்ப முடியவில்லை. நீங்கள் முயன்று பாருங்கள். ஏதேனும் கட்டத்தை நிறப்பினால் எப்படி நிறப்பினீர்கள் என்று சொல்லுங்கள்.

7 comments:

வீ. எம் said...

i almost resolved it.. will give u few more numbers, other than the one already printed..
try it out

000000009
000000000
000000000
000000000
000000000
000000000
000000654
050000312
103000978

தாணு said...

என்ன கணேஷ், கணக்கு வாத்தியார் மாதிரி பயம் காட்றீங்க? சரி, பின்னூட்டமிடவாவது, இரவு ட்ரை பண்ணி நாளை சொல்றேந் ராமானுஜன்ஸ் யாரும் அதுக்குள்ளே சொல்லாட்டி!

வீ. எம் said...

very tough one really.. struggled a lot to place the last 4 numbers..

here it is ganesh,. after 2.5 - 3 hours of struggle!

531628749
428579163
679143825
986214537
217835496
345967281
792381654
854796312
163452978

V M

பழூர் கார்த்தி said...

யோவ் கணெஷூ... என்னப்பூ.. எனக்கு கூட்டல் கழித்தலே ஒழுங்கா வராது.. இதுல சுடோகு வேறயா.. போய்யா... உனக்கு எப்பவுமே விளையாட்டுதான் :-))

Go.Ganesh said...

வெல்டன் V.M

தேசிகன் said...

கணேஷ்,

Sudoku.com'ல் முதல் வரிசையில் உள்ள ஐந்து எண்களை கொடுத்தால் விடை கிடைத்துவிடும்!.

நானும் பார்த்தேன். இந்த வாரம் வந்த Hindu'வில் வந்தது கொஞ்சம் கஷ்டம் தான்.

Kannappan said...

Usually I solve the Guardian Newspaper sudokus just the friday one's. Top Quality.