Wednesday, August 10, 2011

வென்படம்

மூடிய வளைவரைகளான
வட்டங்களில்
உறுப்புகள்
கணங்களின் தொடர்புகள்
முடிவுறு தொகுப்புகள்

சூழ்ந்திருக்கும்
சதுர வெளி
வட்டங்களின் ஒன்றிப்புகளிலும்
இருக்கிறது
வென்படம்

2 comments:

பாலா said...

அண்ணா, வென்படம் என்பது Venn Diagram? ரொம்ப நேரமாக புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்...

Ganesh Gopalasubramanian said...

பாலா! exactly!