Tuesday, April 20, 2010

ஆசை

அவன் அப்படி இருந்திருக்கக்கூடாதென்று
வருத்தப்படுகிறேன்
அவன் இப்படி இருக்க வேண்டுமென்ற
ஆசை உடன் சேர.
என் வருத்தங்களுமாகவும் ஆசைகளாகவும்
கழிகிறது அவன் வாழ்க்கை


2 comments:

தமிழ் said...

அருமை நண்பரே

மீண்டும் கவிதை வாயிலாக உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி

VELU.G said...

அருமை நண்பரே

மேலும் எழுதுங்கள்