Monday, January 18, 2010

கடிகாரங்கள்

சுவரில் மாட்டப்பட்டும்
கைகளில் சுற்றப்பட்டும்
எண்ணற்ற கடிகாரங்கள்
காலம் காட்டுகின்றன.
குழந்தைகளுக்கான கடிகாரங்கள்
மட்டும் ஓடுவதேயில்லை.

2 comments:

Manki said...

அவர்கள் கடிகாரங்களும்
ஓடத்தொடங்கும் நாளிலேனும்
நேரத்திற்குச் சாப்பிடுவார்களா
நம் குழந்தைகள்?

cheena (சீனா) said...

அனைத்துக் கடிகாரங்களும் ஓடும் - குழந்தைகளுக்கான கடிகாரங்கள் உட்பட - தேவைப்படும் பொழுது

நல்வாழ்த்துகள் கணேஷ்