Thursday, December 31, 2009

மண் சேராக் காரணம்

உச்சந்தலையில் விழுந்து
ஒரு துவட்டலில்
உலர்ந்துவிட்ட
மழைத்துளியொன்று கேட்கிறது
அது மண் சேராமல் போனதற்கான
காரணத்தை!

4 comments:

Manki said...

நன்று. நெடுநாள் இக்கவிதை என்னைப் பின்தொடரலாம்.

தமிழ் said...

ப‌தில் கூறுவ‌து ச‌ற்று க‌டின‌ம் தான்

மோகன்குமார் said...

yesss

மோகன்குமார் said...

sila samayam