Wednesday, December 30, 2009

பொருளாதார மாற்றம்

பீடிக்கட்டுகளிலிருந்து சிகரெட்டு பாக்கெட்டுகளுக்கும்
பின் அவற்றிலிருந்து பீர் பாட்டில்களுக்குமாய்
நடந்தேறுகிறது பொருளாதார மாற்றம்
தன் மகனுக்கான பொருளாதாரக்கல்வியினை
வழங்கும் தகப்பன்மார்களுக்கு மட்டும் தெரியாமல்!

2 comments:

Manki said...

"தகப்பன்மார்களுக்கு மட்டும் தெரியாமல்"

அல்லது தெரிந்தும் தெரியாமல் :)

Ganesh Gopalasubramanian said...

// தெரிந்தும் தெரியாமல்...

சொல்லாடல் அழகாய்த்தானிருக்கிறது :)